எழுத்து மாற்றம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் கேடு விளைவிக்கும் என்பதை எடுத்துக்கூற உலகம் தழுவிய தமிழர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் கடந்த 2010 ஆம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டு அரங்கில் தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம் என்ற அமைப்பு கீழ்க்கண்டவர்களால் தொடங்கப்பட்டது.
2013 சூன் மாதம் முதல் தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கத்தின் நிலைக்குழு உறுப்பினர்கள்:
- முனைவர்.இராம.கி (தமிழ்நாடு)
- பேராசிரியர். செ.இரா.செல்வக்குமார் (கனடா)
- திரு. மணி.மு.மணிவண்ணன் (தமிழ்நாடு)
- திரு.நாக. இளங்கோவன் (சவுதி அரேபியா)
- திரு.இரா.சுகுமாரன் (புதுச்சேரி)
- திரு. மணியம் (சிங்கப்பூர்)
- பேரா.பெஞ்சமின் லெபோ (பிரான்சு)
- திரு.சுப.நற்குணன் (மலேசியா)
- திரு.திருநாவுக்கரசு (தமிழ்நாடு)
- திரு. ஆல்பர்ட்
ஆதரவான அமைப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
மின்னஞ்சல் முகவரி: epithamizh@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக