கேடுகள்

எழுத்து மாற்றம் செய்யப்பட்டால் ஏற்படும் கேடுகள்

  1. எழுத்து மாற்றம் செய்யப்பட்டால் நான்கில் ஒருபங்கு எழுத்துக்கள் கூடுகின்றது. இதனால், மாணவர்கள் இரண்டு மணி நேரம் தேர்வு எழுத வேண்டியிருதால் எழுத்து மாற்றினால் இனி இரண்டரை மணி நேரம் தேர்வு எழுத வேண்டியிருக்கும்.
  2. எழுத்து மாற்றம் செய்யப்பட்டால் நான்கில் ஒரு மடங்கு பொருளாதார வகையிலும் நேர வகையிலும், உழைப்பாலும் வீணே கூடுதல் என்பது வெளிப்படை.
  3. புதிய எழுத்தினால் கணினியில் கூடுதல் இடம் தேவைப்படுகிறது.
  4. அச்சேற்றினால் பக்கள அளவு அதிகப்படுகிறது.  கூடுதல் மை தேவைப்படுகிறது. கூடுதல் தாள் தேவைப்படுகிறது. கால விரையம் அதிகமாகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக